salem சமரசம் மற்றும் நடுவர் மையம் குறித்து விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் அக்டோபர் 21, 2019 சேலம் சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் சனி யன்று சமரசம் மற்றும் நடுவர் மையம் குறித்து விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.